முதன்முறையாக தமிழகம் வந்த ரஜினியின் திருப்புமுனையாக அமைந்த அந்த நிகழ்வு

லைகா புரொடக்ஷனின் தயாரிப்பில் சூப்பர் ஸ்ரார் ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று இரவு பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் ரஜினிகாந்த் தனது வாழ்கையில் இடம்பெற்ற அனுபவங்களை இரசிகர்களிடம் பகிர்ந்துகொண்டார். அந்தவகையில் தன்னுடைய சிறுவயதில் நிகழ்ந்த மறக்கமுடியாத, வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்த விடயத்தை கூறினார். அவர் கூறுகையில், “என்னுடைய சிறுவயது வாழ்க்கையில் நடந்த சில விடயங்களைவும், நான் எப்படி தமிழ் நாட்டுக்கு முதன்முதலில் வந்தேன் என்பதையும் இங்கே பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். நான் … Continue reading முதன்முறையாக தமிழகம் வந்த ரஜினியின் திருப்புமுனையாக அமைந்த அந்த நிகழ்வு